Sep 8, 2010

நகைச்சுவை



ஒரு முறை அறிஞர் அண்ணாவை பார்க்க சிலம்பு செல்வர் மபொசி அண்ணா இல்லத்துக்கு வந்தார்.அண்ணா மபொசி க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்கு சொல்லி அனுப்பினார். உடனே மபொசி ஆட்டு இறைச்சி மட்டும் வேண்டாம் என்றார்.
எதற்கு? ” என்றார் அண்ணா. டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குன்னுட்டார்என்றார் சிலம்பு செல்வர். உடனே அண்ணா நகைச்சுவையாக அடடே ,அந்தவிஷயம் அவருக்கும் தெரிஞ்சு போச்சா ? ” என்றார்.
நன்றி: வேர்கள், jan 25 2010

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.