Oct 12, 2010

தமிழ் மக்களை நம்பியே தமிழக எல்லை மீட்பு


எனது நிலைமை அன்று பரிதாபமாகத்தான் இருந்தது. ஆயினும் நான் மனந்தளரவில்லை. நான் எந்தவொரு தனிமனிதரையோ, தனியொரு அரசியல் கட்சியையோ நம்பி எல்லைக் கிளர்ச்சியில் ஈடுபடவில்லை. சென்னையைக் காப்பதிலே எனக்குக் கை கொடுத்த தமிழினப் பொதுமக்கள், வடக்கெல்லையை மீட்பதிலே என்னைக் கைவிட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். 

- சிலம்புச்செல்வர் ம.பொ.சி

(சென்னையைக் காப்பதில் துணை புரிந்த இராசாசியும் கைவிட்ட நிலையில் வடக்கெல்லைப் போராட்டம் பற்றி எனது போராட்டம் (சுயசரிதை) நூலில் ம.பொ.சி)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.