Oct 11, 2010

Thamizharasu Kazhagam


There was a group within Congress which felt that the congress was imposing norhtern doctrines in the south and nothing much was done to promote the interest of the Tamils, especially at a time when the powrful DMK was clamouring for the welbeing of the Tamils. This group also felt that Kamraj was isolating some powerful and talented personalities. So they formed the Thamizharasu Kazhagam not so much as a political party but to test the waters to see if they could win the support of the masses by capitalising on the culture of the Tamils. AP Nagarajan, Ma.Po.Sivagnanam, Ka Mu Sheriff, Producer Venu, later the TKS Brothers and a few others joined in.

While not being able to break away a big faction from within the Congress, they made the mistake of attacking the DMK leaders. There was no clear-cut programmes, and financial backing, nor the needed leadership. Result? Slow, steady and peaceful death.(Is this politics, or history?)

Nandri:
TFMPage.Com

Manisekaran  Apr 23,1998
 

2 comments:

  1. தமிழரசுக் கழகத்தின் தோற்றம் வளர்ச்சி முடிவு பற்றிய விவரங்கள் இந்தக் கட்டுரையில் முறையாக இல்லை என்பது என் கருத்து. காங்கிரஸ்காரர்கள் தமிழ் மொழி, தமிழர் வாழ்க்கை, தமிழகத்தின் அரசியல் உரிமைகள் இவைபற்றி கவலை படாமல் இருந்தனர். காங்கிரஸ் சரித்திரம் எழுதிய பட்டாபி சீத்தாராமையா தமிழ்நாட்டுச் சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி.,பாரதி, சுப்பிரமணிய சிவா இவர்கள் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல் சரித்திரம் எழுதினார். என்ன கொடுமை இது? தமிழனுக்காகக் குரல் கொடுக்க ஒரு ஜீவனும் இல்லை. இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதைப் போல தி.மு.க. தமிழர், தமிழினம் என்ற உரிமைக்காகப் போராடவில்லை. திராவிடம், திராவிட நாடு என்று தென்னக மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு சுயேச்சையான சுதந்திர நாடு பற்றி கனவு கண்டார்கள். ஆனால் தமிழ் தமிழன் எனும் சொற்கள் அவர்களுக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது. திராவிடநாடு இந்திய குடியரசிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவினை வாதத்தை ஐயா ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழனுக்காகப் போராடிய ஒரே தலைவர் ஐயா ம.பொ.சி.மட்டும்தான். திராவிட எதிர்ப்பு மாநாடுகளைப் போட்டு அவர்களது போலி திராவிடநாட்டுக் கொள்கையைத் தகர்த்தவர் ஐயா. தமிழிலக்கிய மாநாடு நடத்தி தமிழுக்கு உத்வேகம் அளித்தவர் ஐயா. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று குரல் கொடுத்தவர் ஐயா. எந்தக் கட்சிக்காக அவர் தன் வாழ் நாளெல்லாம் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சியினர் அவரைக் கைவிட்டனர். அப்படியும் எந்த வசதியும் இல்லாத அந்த அப்பழுக்கற்ற தமிழ்த் தலைவன் பின்னால் அந்த நாளில் திரண்ட தமிழர் கூட்டம் அதிகம். பின்னர் ஆடம்பரமும், சினிமா மோகமும், காங்கிரசாரின் பஞ்சாங்கத் தனமும் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உதவியது. பலியானவர் உண்மைத் தியாகியான ஐயா ம.பொ.சியும் அவரது தமிழரசுக் கழகமும்தான். நல்ல உயர்ந்த மரக்கன்றுகள் வளர அதிக நாளாகும், காட்டுச் செடிகள் மளமளவென்று வளரும். அதனால் காட்டுச் செடிகள்தான் சிறந்தது என்பதல்ல!

    ReplyDelete
  2. THERE IS AN INEVITABLE NEED TO REVIVE "THAMIZHARASU KAZHAGAM" IMMEDIATELY.YOUNG Ma.Po.Si.WAS CORRECT IN HIS APPROACH.HIS DECLINE STARTED,WHEN HE SUPPORTED D.M.K.,WHICH HE VEHEMANTLY OPPOSED IDEOLOGICALLY.THE IDEALS OF THAMIZHARASU KAZHAGAM ARE MORE RELEVANT NOW.THE IDEALS OF Thiru.THAMIZHARUVI MANIAN"&THAT OF OLD THAMIZHARASU KAZHAGAM COINCIDE VERY MUCH.HE MAY BE REQUESTED TO LEAD THE ORGANIZATION BY RENAMING HIS GADHIYA MAKKAL IYAKKAM AS THAMIZHARASU KAZHAGAM.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.