Feb 6, 2011

Karunanidhi to unveil Ma.Po.Si statue

நன்றி: தி ஹிந்து

A statue of Tamil scholar and former Chairman of the Legislative Council, M.P. Sivagnanam (1906-1995), popularly called Ma.Po.Si, will be unveiled by Chief Minister M. Karunanidhi here on Wednesday. The eight-foot-tall statue, made of bronze, is coming up on Boag Road in T. Nagar, according to an official release. 

Sivagnanam, Tamil scholar and writer, was originally a member of the Congress party and jailed several times during the freedom struggle. An associate of Rajaji, he left the Congress in 1954 and launched the Tamil Arasu Kazhagam to champion the cause of Tamils.

He undertook agitations for inclusion of Tirutanni, Devikulam and Peermedu.

Affectionately known as Silambu Selvar for his exposition of the Tamil classic Silapathikaram, he won the Sahitya Akademi award in 1966. 

He was elected to Theagraya Nagar assembly constituency with the Dravida Munnetra Kazhagam support in 1967. 

Five years later, he was nominated as a member of the Legislative Council. He became Chairman of the Council in 1978 and held the post till the abolition of the Upper House in 1986.
He returned to the Congress in 1989.

3 comments:

  1. நீண்ட நாட்கள் கழிந்தபின் தலைவர் சிலம்புச்செல்வரின் திருவுருவச் சிலை மக்கள் பார்வையில் படப்போகிறது. தலைநகரைக் காத்த தலைவனுக்கு தமிழக மக்கள் செய்யும் நன்றிக்கடன் இது. தலைவரின் குடும்பத்தின் மனக்குமுறலை "குமுதம்" இதழ் நல்ல நேரத்தில் வெளியிட்டது. தலைவரின் உருவச் சிலையைப் பார்க்கும் போதாவது தலைநகர் வாழ் தமிழர்கள், தமிழில் பேச வேண்டுமென்கிற உணர்வைப் பெறுவார்கள் என்று நம்புவோமாக.

    ReplyDelete
  2. நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப் பிறகு தலைவரின் திருவுருவச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. தி.நகர் போக் சாலை சந்திப்பும் பரவாயில்லை. எனினும் பாரிமுனையில் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். செய்தித் தாள்களில் புகைப்படமும், செய்தியும் பார்த்தேன். மேடையில் தலைவரை அவர் காலத்தில் அன்போடு ஏற்றுக்கொண்டவர் எவரும் இல்லை. குமரி அனந்தன் ஐயாவுக்கு நெறுக்கமானவராகச் சொல்லமுடியாது. பெ.சு.மணி போன்றவர்கள் மேடையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஐயாவின் குடும்பத்தினர் மேடையில் அமரவைக்கப்பட்டு அவர்கள் மரியாதை செய்யப்பட்டிருக்க வேண்டும். இது அரசாங்க விழா என்பதால் அப்படித்தான் இருக்கும். விழாவின் நாயகர் எங்கள் ஐயாதான். பேசுபவரோ, மேடையில் உட்காருபவர்களோ அல்ல என்பதால், இன்று முதல் அவருடைய சிலை அங்கு நடமாடும் தமிழர்களுடன் உரையாடும் என்று நம்புகிறேன். தலைநகரைக் காத்த தமிழன் இறுதியாக கெளரவப் படுத்தப் பட்டார் என்ற செய்தியே போதும். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி கோபாலன் சார். என்னைப் பொறுத்த வரையிலும் காலம் தவறியதானாலும் இப்போதாவது நிகழ்ந்ததே என்பது மகிழ்ச்சியே. எங்களை மரியாதை செய்ய வேண்டுமென்று எந்த எதிர்பார்ப்புமில்லை. உங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்துகளே எங்களுக்குப் போதும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.